வளிமண்டலம்
வளிமண்டலத்தில் ,
அடி வளிமண்டலத்தின் மேற்பகுதி ,
வழக்கமாக ஸ்ட்ரடோ அடுக்கு (
stratosphere ),
மீசோ அடுக்கு (
mesosphere ),
வெப்பஅடுக்கு என பிரிக்கப்படுகிறது .
ஒவ்வொரு அடுக்கும் ,
அதன் உயரத்திற்கு ஏற்ப ,
தோன்றும் வெப்ப மாறுபாட்டிற்கு ஏற்றாற்போல் வெவ்வேறு இழப்பு விகிதத்தைக் கொண்டிருக்கும் .
இவற்றை தாண்டி ,
எக்சோ அடுக்கு எனப்படும் வெளி அடுக்கு மெலிந்து
காந்த அடுக்கில் கலந்துவிடுகிறது .
இந்த அடுக்கில்தான் ,
பூமியின்
காந்த புலம் சூரியக் கதிர் காற்றுடன் ஊடாடுகிறது .
பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு தேவையான ஒரு பகுதி வளிமண்டலத்தில்
உள்ள ஓசோன் அடுக்கு ஆகும் ,
இது ஸ்ட்ரடோ அடுக்கில்
இருந்துகொண்டு பூமியின் மேற்பரப்பை புற ஊதா கதிர்களிடமிருந்து
பாதுகாக்கிறது .
பூமியின் மேற்பரப்பிலிருந்து 100
கி .
மீ .
தொலைவில்
உள்ள கார்மன் கோடு வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையே
உள்ள எல்லையை நிர்ணயிக்கிறது .
வெப்ப ஆற்றலால் ,
வளிமண்டலத்தின் வெளி விளிம்பில் உள்ள
சில மூலக்கூறுகளின் வேகம் அதிகரித்து ஒரு சமயம் அவை
புவியின் ஈர்ப்பு சக்தியிலிருந்த விடுபடுகின்றது .
இதன் விளைவாக நிதானமாக
அதே சமயம் நிலையாக வளிமண்டலம் விண்வெளியில் நுழைகிறது .
ஏனெனில் ,
நிலையற்ற ஹைட்ரஜன் மூலக்கூறு நிறை குறைவாக இருப்பதால் ,
அது மிக விரைவிலேயே விடுபடும்
வேகத்தை அடைகிறது .
மேலும் மற்ற வாயுக்களை விட
மிக வேகமாக விண்வெளிக்குள் நுழைகிறது .
இதுவே பூமி ஆரம்ப ஒடுக்க
நிலையிலிருந்து தற்போதைய ஆக்சிஜனேற்ற நிலையை அடைவதற்கு காரணமாகும் .
ஒளிச்சேர்க்கை ஆக்சிஜன் மிகுதியாக கிடைக்க வழி செய்கிறது .
அதே
சமயத்தில் ,
ஒடுக்கும் காரணியான ஹைட்ரஜன் குறைவதற்கும் காரணமாகிறது .
வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அதிகமாக பரவுவதற்கு இதுவே காரணமாக இருந்திருக்கும் என நம்பப்படுகிறது .
எனவே ,
பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறக்கூடிய ஹைட்ரஜனின் தன்மை ,
பூமியில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்திருக்கிறது .
தற்போதைய
ஆக்சிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் ,
ஹைட்ரஜன் வளிமண்டலத்தை விட்டு வெளியேறும் முன்னரே ,
நீராக மாற்றப்படுகிறது .
அதற்கு பதிலாக ,
வளிமண்டலத்தின் மேல்பகுதியில் ஏற்படும் மீத்தேனின் அழிவே ,
ஹைட்ரஜன் இழப்பிற்கு காரணமாகிறது .
காந்தப்புலம்
புவியின் காந்தப்புலத்தின் காந்த இரு துருவங்கள் ,
அதன்
இரு புவியியல் துருவங்களுக்கு அருகில் தற்போது அமைந்திருப்பதாக தோராயமாக கருதப்படுகிறது .
இயக்கவியல் கொள்கையின்படி ,
காந்தப்புலமானது ,
பூமியின் உருகிய நிலையில் உள்ள வெளிக்கருவில் ,
வெப்பம்
கடத்தும் பொருள்களின் கடத்துத் திறனை உருவாக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இடத்தில் ,
உருவாக்கப்படுகிறது .
இதுவே ,
பூமியின் காந்தப்புலத்தை உருவாக்குகிறது .
வெளிக்கருவில் ,
வெப்ப கடத்துத் திறன் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் .
மேலும் ,
அது அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும் .
இந்த காந்தப்புல மாற்றம் ஒவ்வொரு மில்லியன் வருடத்திற்கு சில முறை ஒழுங்கற்ற
இடைவெளியில் மாறிக்கொண்டேயிருக்கும் .
இறுதியாக இந்த மாற்றம் 700,000
வருடங்களுக்கு
முன் நிகழ்ந்தது .
இந்த புலமானது காந்த அடுக்கை (
magnetosphere )
ஏற்படுத்தி ,
சூரியக் கதிர் காற்றுக்கு அருகில் உள்ள துகள்களை விலக்குகிறது .
சூரிய கதிரின் பௌ ஷாக் (bow shock)
நுனி
புவியின் ஆரத்தை போன்று 13
மடங்கைக் கொண்டது .
காந்தப்புலதிற்கும் சூரிய காற்றுக்கும் நிகழும் மோதலினால் வான் ஆலன் கதிர்வீச்சு
வளையம் உண்டாகிறது .
அது பொது மையமாகக்கொண்ட ,
டாரஸ் (torus)
வடிவமுள்ள மின்னூட்டதுகள்கள் கொண்ட பகுதியாகும் .
பிளாஸ்மா புவியின் வளிமண்டலத்தில் காந்த துருவங்களில் நுழையும்போது கனல் (
அரோரா )
ஆக மாறுகிறது
சுழற்சி
பூமியின் சுழலும் காலம் சூரியனை ஒப்பிடுகையில் -
அதன் சராசரி சூரிய
நாள் -
அதாவது சராசரி சூரிய நேரத்தில் 86,400
விநாடிகளாகும் .
இந்த ஒவ்வொரு வினாடியும்
எஸ் .
ஐ (SI)
முறை வினாடியை விட
சிறிது கூடுதல் .
ஏனெனில் 19
ஆம் நூற்றாண்டை ஒப்பிடும்
போது தற்போதைய பூமியின் சூரிய நாள் அலை முடுக்கத்தால்
சிறிதே நீண்டிருக்கிறது .
புவியின் சுழற்சிக் காலத்தை நிலையான விண்மீன்களுடன் ஒப்பிடுவதை ,
அதன் ஸ்டெல்லர் நாள் என சர்வதேச புவி
சுழற்சி மற்றும் ஒப்பிடு காரணி அமைப்பு (
IERS )
கூறுகிறது ,
இது சராசரி சூரிய
நேரத்தில் (UT1)
86164.098903691 seconds அல்லது
23 h 56m 4.098903691s . பூமியின்
சுழற்சிக் காலத்தை அதன் ஈர்ப்பு விசையால்
உந்தப்பட்ட மாற்றம் அல்லது சராசரி வெர்னல் இஃகுவினாக்ஸ் உடன் ஒப்பிடுவதை ,
ஒரு
விண்மீன் நாள் என தவறாக பெயரிடப்பட்டது ,
இது 86164.09053083288 seconds சராசரி
சூரிய நேரம் (UT1)
ஆகும் (23 h 56m 4.09053083288s ).
எனவே ஒரு விண்மீன்
நாள் ஸ்டெல்லர் நாளை விட 8.4 ms.
சிறியது .
SI
நிமிடங்களில் 1623–2005
மற்றும் 1962–2005
காலங்களுக்கு சராசரி சூரிய நேரம் IERS -
லிருந்து கிடைக்கப் பெறும் .
வளிமண்டலத்துள் விண் கற்கள் (
meteor )
தாழ் சுழற்சி
விண்கலங்கள் மற்றும் அனைத்து விண்ணுலக பொருட்களையும் பூமியின் மீதிருந்து பார்க்கும் போது மேற்கு நோக்கி
மணிக்கு 15° =
நிமிடத்திற்கு 15'
என்ற அளவில் போவது
போல் தோன்றும் .
இந்நகர்தல் இரு நிமிடத்தில் சூரியன்
அல்லது சந்திரன் அடையும் விட்டமாகும் ;
நம் கண்களுக்கு சூரியனும்
சந்திரனும் ஒரே அளவினவாகத் தோன்றும்